கோவை: கோயம்புத்தூர் புரொடக்டிவ் கவுன்சிலின் 60-வது பொதுக்குழு கூட்டம் மற்றும் 38-வது பட்டயப்படிப்புக்கான பட்டம் (PGDPM) வழங்கும் விழா கோவையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில், கோயம்புத்தூர் புரொடக்டிவ் கவுன்சிலின் 2018-2019-ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில், டாக்டர்.எம்.நடராஜன் தலைவராகவும், முத்துக்குமார் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர், பாரதியார் பல்கலை., துணை வேந்தர் கமிட்டி உறுப்பினரான டாக்டர்.பி.திருநாவுக்கரசு 33 மாணவுகளுக்கு பட்டயப்படிப்புக்கான சான்றிதழ்களை வழங்கினார்.