சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராகி வருவதாக காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிறுநீரக தொற்று மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.
இந்த சூழலில், அவரது உடல் நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கருணாநிதியின் உடல் நிலை சீராகி வருவதாகவும், அவருடைய வயதின் காரணமாகவும், உடல்நிலை காரணமாகவும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.