சென்னை: கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொங்கு மண்டல பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை வரத்து இருந்தது. கோவையை பொறுத்தவரையில் தற்போது மழை அளவு குறைந்துள்ளது.
இந்த சூழலில், கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஏழு மாவட்டங்களில் பலத்த மற்றும் மிகப் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், தெற்கு நோக்கி பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தின் அனேக இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.