'தொழில்நுட்பமும், உலகமயமாதலும் மாற்றமடையும் வணிகங்கள்'

கோவை: வளைந்து வரும் தொழில் நுட்பத்துடன் இணைந்து பணியாற்றும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி கருத்தரங்கு ஜி.ஆர்.ஜி கல்லூரியில் நடைபெற்றது.

கோவை: வளைந்து வரும் தொழில் நுட்பத்துடன் இணைந்து பணியாற்றும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி கருத்தரங்கு ஜி.ஆர்.ஜி கல்லூரியில் நடைபெற்றது.

தொழில்நுட்பமும், உலகமயமாதலும் மாற்றமடையும் வணிகங்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பணியின் தன்மையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தொழிலாளர்கள் தங்கள் தொழிலிடத்தில் விசுவாசத்தை செலுத்துகின்றனர். நிறுவனத்திடம் அல்ல. 

மேலும், தொழிலில் நிபுணத்துவம் அதிகரித்துள்ளது. இலகுவான பணி நேரங்கள், சிப்ட் அடிப்படையிலான வேலையை மாற்றியமைத்துள்ளது. இவையனைத்தும் டிஜிட்டல் மயமாதல் மற்றும் தானியங்கி முறையினால் சாத்தியப்பட்டது. இதனால், இன்றைய பணியாளர்கள் நாளை தேவையில்லாமல் போகும் சூழல் கூட உருவாகலாம். 

இது போன்ற நவீன காலகட்டத்தில் வாழ்ந்து வரும் நமக்கு, சூழலையும், பணி தொடர்பான சந்தேகங்களையும் விளக்கும் விதமாக, ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை முறை மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் சேர்ந்து பணியாற்றுதல் தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...