பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மனு

கோவை: நலத்திட்ட உதவிகளை 30 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

கோவை: நலத்திட்ட உதவிகளை 30 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

நலவாரியத்தில் விண்ணப்பிக்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை 30 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும், ஈமச்சடங்கு உதவி தொகையை அடக்கம் செய்வதற்கு முன்பு வழங்கிட வேண்டும், 60 வயது நிறைவடைந்தவர்களுக்கு நிபந்தனை இன்றி ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்திருந்தனர். 



பின்னர் மாவட்ட தலைவர் செல்வராஜ் கூறுகையில். " சுமார் 35.000-க்கும் மேற்பட்டோர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம் என்பது கேள்வி குறியாக உள்ளது. இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

மேலும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நலவாரியத்தில் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காமலும், நலவாரியத்தில் இணையாமல் உள்ளவர்களை நேரிடையாக சந்திக்க உள்ளோம்," என்றார். 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...