கோவை: வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும், வடதமிழகம், தென் தமிழகத்தின் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை உள்ள கடலோர பகுதிகளில் பேரலை எழும் எனவும், மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.