தி.மு.க., தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையிலிருந்து, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் கிளம்பி சென்றனர்.

உடல் நலக்குறைவு காரணமாக, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நிலையில், சிறது பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு சீரானது என தெரிவித்தார்.
இந்நிலையில், கருணாநிதியின் உறவினர்கள் தனித்தனியாக மருத்துவமனையை விட்டு கிளம்பி சென்றனர். ஸ்டாலின், ராஜாத்தி அம்மாள், கனிமொழி, அழகிரி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும், அன்பழகன் உள்ளிட்ட தி.மு.க., தலைவர்களும் மருத்துவமனையிலிருந்து கிளம்பி சென்றனர். தொண்டர்களை கலைந்து செல்லும்படி போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.