கோவை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது.
கோவை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவு நாள் நாளை (ஜூலை 27) அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி கோவை மாநகாராட்சிகு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் காது கேளாதோர் பள்ளியில் ஆர்க் பவுண்டேசன் சார்பில் கலைப்போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் இன்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
