கார்கில் போர் வெற்றி தினம்: கோவையில் நினைவு பேரணி

கோவை: கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு இந்திய பாதுகாப்பு படையினரின் முயற்சியை அங்கீகரிக்கும் வகையில் கோவையில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித்குமார் தொடங்கி வைத்தார்.

கோவை: கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு இந்திய பாதுகாப்பு படையினரின் முயற்சியை அங்கீகரிக்கும் வகையில் கோவையில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித்குமார் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்வானது, கோவை அவினாசி சாலையில் உள்ள சத்திசாரதா டி.வி.எஸ். ஷோரூமில் தொடங்கியது. பேரணியை கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இந்த பேரணியானது அவினாசி சாலை வழியாகச் சென்று, ஆவாரம்பாளையம் வழியாக ராமகிருஷ்ணா மருத்துவமனை, மகளிர் பாலிடெக்னிக் சிக்னல், மத்திய வட்டார போக்குவரத்து வழியான வ.உ.சி பார்க்கில் நிறைவு பெற்றது.



Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...