கோவை: கோல்டு வின்ஸ் அருகே கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார். விபத்து தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.