திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூர்: 94,521 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் வசதி பெறும் வகையில் திருமூா்த்தி அணையிலிருந்து வினாடிக்கு 912 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

உடுமலை: 94,521 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் வசதி பெறும் வகையில் திருமூா்த்தி அணையிலிருந்து வினாடிக்கு 912 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

திருப்பூா் மாவட்டம் உடுமலை திருமூா்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது, அணையில் 56.81 அடி நீர்மட்டம் உள்ளது. திருமூா்த்தி அணைக்கு பரம்பிகுளம் அணையிலிருந்து கான்டூா் கால்வாய் வழியாக தண்ணீர் வருவது நிரப்புவது வழக்கம். தற்போது, தென்மேற்கு பருவமழை, வழக்கத்தைவிடக் கூடுதலாக பெய்ததால், பரம்பிகுளம் அணையிலிருந்து உபரி நீர் வினாடிக்கு 960 கனஅடி வீதம் திருமூா்த்தி அணைக்கு வருகிறது. இதனால், அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.



இந்த நிலையில், முதலாம் மண்டல பாசனத்தில் 94,521 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் செய்யும் வகையில், வினாடிக்கு 912 கனஅடி வீதம் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக அணையை கால்நடைதுறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...