கோவை: கோவையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரத்தை தற்போது காணலாம்.

கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையினால், நீர்நிலைகளில் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. சிறுவாணி அணையின் மொத்த நீர்மட்டம் 49.53 கனஅடியாகும்.
தற்போது, 45.26 அடி நீர் உள்ளது. 100.00 அடி நீர் மட்டம் கொண்ட பில்லூர் அணையில் தற்போது 91.00 கனஅடி நீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,735 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 120 அடி நீர்மட்டம் கொண்ட ஆழியாறு அணையில் தற்போது 116.70 அடி நீர் உள்ளது. அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1,669 கனஅடியாக உள்ளது.