உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உதகையில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி

நீலகிரி: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, மாவட்ட குடும்ப நலத் துறையின் சார்பில் உதகையில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நீலகிரி: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, மாவட்ட குடும்ப நலத் துறையின் சார்பில் உதகையில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலக மக்கள் தொகை தினம் ஜீன் 11-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து, மாணவ-மாணவிகள், தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன.



இந்த நிலையில், உலக மக்கள் தொகை தினத்தின் கடைசி நிகழ்ச்சியாக நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட குடும்ப நலத் துறையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் நிர்மலா, சுகாதார பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவியர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி ஒய்.எம்.சி.ஏ. வரை சென்று நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, மக்கள் தொகை விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...