கோவை: வாலாங்குளம் பகுதியில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
கோவை: வாலாங்குளம் பகுதியில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

உயிரிழந்த மீன்கள் இன்று காலை குளத்தின் கரையோரம் கரையொதுங்கின. திடீரென நூற்றுக்கணக்கான மீன்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல், கடந்த 1-ம் தேதி வாலாங்குளம் பகுதியில் பசு ஒன்று உயிரிழந்தது. இவ்வாறு தொடரும் மரணங்களால் குளத்தின் உள்ள நீரின் சுகாதாரம் குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

Video: T.Mohanraj