குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: திருப்பூர் சாலையில் குளியல் போடும் இளைஞர்கள்

திருப்பூர்: குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் வீணாகி வரும் குடிநீரில் இளைஞர்கள் ஷாம்பு போட்டு குளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.



திருப்பூர்: குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் வீணாகி வரும் குடிநீரில் இளைஞர்கள் ஷாம்பு போட்டு குளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

திருப்பூர் - அம்மாபாளையம் பகுதியில் மூன்றாம் திட்ட குடிநீரின் குழாயில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. மூன்றாம் திட்ட குடிநீர் என்பது திருப்பூர் மக்களின் குடிநீர் பிரச்சனைக்காக ஈரோடு பவானி அணையில் இருந்து திருப்பூர் மக்களுக்கு சேரும் வகையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் சென்று வருகிறது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.



இந்த நிலையில், அரசின் மெத்தனப் போக்கை கண்டிக்கும் வகையில், சாலையில் வீணாகும் குடிநீரில் இளைஞர்கள் சிலர் குளியல் போட்டனர். மேலும், சிலர் துணிகளை துவைத்தும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். 



அரசின் மெத்தனப்போக்கை விமர்சிக்கும் வகையில் இன்றைய கால மக்கள், பல்வேறு விதமான செயல்களை செய்தாலும், அரசு செயலற்று கிடப்பது வேதனையை அள்ளி வீசுவதாக உள்ளது.





Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி, சேலத்தில் கைது..!

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் இருந்து தப்பிய ஆந்திராவைச் சேர்ந்த மோசடி வழக்குக் கைதி பிம்முடு அஜித்குமார்,...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...