நீலகிரி: பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உதகையில் மாவட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சிதுறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் உதகை ஏ.டி.சி., சுதந்திர திடல் முன்பு மாவட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப கூடுதல் துப்புரவு பணியாளர்களை அதிகப்படுத்த வேண்டும், காலி இடங்களை பூர்த்தி செய்ய வேண்டும், பாதாள சாக்கடை தூய்மை பணிக்கு கேரளாவைப் போல் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 100-க்கும் மேற்பட்ட. தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.