தலித் பெண்ணை சமைக்கக் கூடாது என்று கூறியதற்கு எதிர்ப்பு : 24-ம் தேதி அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: தலித் பெண்ணை சமைக்கக் கூடாது என்று கூறியதற்கு எதிர்ப்பு : 24-ம் தேதி அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திருப்பூர்: தலித் பெண்ணை சமைக்கக் கூடாது என்று கூறியதற்கு எதிர்ப்பு : 24-ம் தேதி அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள அரசுப் பள்ளியில் சமையலராக இருந்த அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த பெண்ணை பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், தலைமை ஆசிரியர், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை கோரியும், தாழ்த்தப்பட்டோர் வன் கொடுமை சட்டத்தின் படி ஆதிக்க சாதியினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியும் தீண்டாமை ஒளிப்புக்கான கூட்டமைப்பினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தலித் விடுதலைக் கட்சி, ஆதி தமிழர் பேரைவை ஆகிய கட்சியினரும் கலந்து கொண்டனர். மேலும், தாழ்த்தப்பட்டவர்களைத் தரக்குறைவாக நடத்த கூடியதை கண்டித்து வரும் 24-ம் தேதி அணைத்து கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...