கோவை: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக முதலமைச்சர் சென்னை வந்த பின் அ.தி.மு.க.,வின் தலைமை கழகம் கூடி நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.