அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள டி.டி.சி.பி., (DTCP) அனுமதி பெறாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள டி.டி.சி.பி., (DTCP) அனுமதி பெறாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

நகர் ஊரமைப்பு துறையின் டி.டி.சி.பி., (DTCP) அனுமதி பெறாத மனைப்பிருவுகளில் 20.10.2016 க்கு முன்னர் கிரயம் செய்த மனைகளை வரன்முறைப்படுத்துவது குறித்த அறிவிப்பினை கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.



அதன்படி, அனுமதியற்ற மனைபிரிவுகளில் விற்கப்பட்ட மனைகளை www.tnlayoutreg.in என்ற நகர் ஊர்மைப்பு துறையின் இணையதளம் மூலம் விண்ணப்பித்து, இணையதள பதிவு ஒப்புகை நகல், மனை உரிமையாளர்களின் புகைப்படம், மனைப்பிரிவு வரைபடம், மனை வரைபடம், நில உரிமை சான்று, நில அளவை துறை சான்று மற்றும் வில்லங்க சான்று ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து உரிய தொகையினை செலுத்தி 03.11.2018 தேதிக்குள் வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்த தகவல்களுக்கு ஐந்து மண்டல அலுவலங்களிலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...