நிரம்பியது ஆழியார் அணை : கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பொள்ளாச்சி: ஆழியார் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால், மாவட்ட நிர்வாகம் ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொள்ளாச்சி: ஆழியார் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால், மாவட்ட நிர்வாகம் ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவையில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட அதிக அளவில் பெய்ததால் அணைகளின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. சோலையாறு மற்றும் சிறுவாணி ஆகிய ஆகிய அணைகள் ஏற்கனவே அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், தற்போது ஆழியார் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி வருகிறது.

அந்த அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இதில் தற்போது 111.5 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,264 கன அடியாக உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் அணை நிரம்பும் உள்ளது.

இதன் காரணமாக, அந்த ஆற்றின் கரையோர கிரமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...