இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் நாளை வெளியீடு

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் நாளை (ஜுலை 22) வெளியிடப்படுகிறது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் நாளை (ஜுலை 22) வெளியிடப்படுகிறது. 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக 2018-–2019ஆம் கல்வியாண்டுக்கான 12 பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 18-ந் தேதி முதல் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு முதல் விண்ணப்பப் பதிவேற்றம், கல்லூரி அனுமதி அனைத்துமே இணையதளம் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையால், மாணாக்கர்களும், பெற்றோர்களும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்திற்கு நேரில் வராமலேயே, தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே இருந்து கொண்டு, தரவரிசைப் பட்டியல் அறிவித்த பின், தங்களுக்கான கல்லூரி, பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த நிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...