பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு: சமூக ஆர்வலர் வளர்மதி கைது

சேலம்: சேலம்-சென்னை இடையிலான 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த வளர்மதியை போலீசார் கைது செய்துள்ளனர்.


சேலம்: சேலம்-சென்னை இடையிலான 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த வளர்மதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் போது, விளைநிலங்கள் அழிக்கப்படும் என்றும் வனப்பகுதி பாதிக்கப்படும் என்றும் கூறி சேலம் சுற்றுவட்டார பகுதி மக்கள் அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், ஆச்சாங்கோட்டப்பட்டி பகுதியில் நில அளவைக்கு வந்த வட்டாட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்களுடன் சமூக ஆர்வலரான வளர்மதியும் இருந்தார். தொடர்ந்து அவரை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தனர்.

முன்னதாக, இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் நடிகர் மன்சூர் அலிகான், மற்றும் இயற்கை ஆர்வலர் பியூஷ் மானுஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...