பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்ற தன்னார்வலர்களை வரவேற்கும் 'சிறுதுளி'

கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் வீசப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்ற தன்னார்வலர்களை சிறுதுளி அமைப்பு வரவேற்றுள்ளது.


கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் வீசப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்ற தன்னார்வலர்களை சிறுதுளி அமைப்பு வரவேற்றுள்ளது.

கோவையை மையமாக கொண்டு செயல்படும் சிறுதுளி அமைப்பு சமீபத்தில் கோவையின் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியை மேற்கொண்டு சாலையோரம் வீசப்பட்டிருந்த சுமார் 5,000 பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்றியது.



இந்த சூழலில், இரண்டாம் கட்ட தூய்மைப் பணிக்காக தன்னார்வலர்களை வரவேற்றுள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் 24-ம் தேதிக்குள் சிறுதுளி அமைப்பை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொலைபேசி எண் : 98946 31551 / 91422-2318222 / 333.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...