அடுமனைப் பொருட்கள் (பேக்கரி) தயாரிக்கும் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் “அடுமனைப் பொருட்கள் (பேக்கரி) தயாரிக்கும் பயிற்சி” வரும் 21 மற்றும் 22-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் “அடுமனைப் பொருட்கள் (பேக்கரி) தயாரிக்கும் பயிற்சி” வரும் 21 மற்றும் 22-ம் தேதிகளில் நடைபெறுகிறது. 

கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும். 

• ரொட்டி வகைகள்

• கேக் மற்றும் பிஸ்கட்

ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,500- (ரூபாய் ஆயிரத்து ஐநூறு மட்டும்) பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். 

மேலும், விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

பேராசிரியர் மற்றும் தலைவர், 

அறுவடை பின்சார் தொழில்நுட்பத் துறை, 

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், 

கோவை – 641 003. 

தொலைப்பேசி எண் 0422-6611268, 1340

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...