கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளின் நிலவரம் என்ன தெரியுமா?

கோவை: பருவமழை தொடங்கியதையடுத்து, பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணைகள் நிரம்பு வருகிறது.


கோவை: பருவமழை தொடங்கியதையடுத்து, பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணைகள் நிரம்பு வருகிறது.

அவ்வாறு கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அணைகளில் உள்ள நீர் இருப்பு விவரம் பின்வருமாறு.

அணைகள் (கோவை மாவட்டம்)

சோலையார் அணை-யின் மொத்த கொள்ளளவு 160 அடி. இந்த அணையில் தற்போது 130.51 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 3957.29 கன அடியாக உள்ளது.

பரம்பிக்குளம் அணை-யின் மொத்த கொள்ளளவு 72 அடி. இந்த அணையில் தற்போது 15.78 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

அணைக்கு நீர்வரத்து 1988 கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 7 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

ஆழியார் அணை-யின் மொத்த கொள்ளளவு 120 அடி. இந்த அணையில் தற்போது 69 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

அணைக்கு நீர்வரத்து 3101 கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 67  கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

திருப்பூர் மாவட்டம்

திருமூர்த்தி அணை-யின் மொத்த கொள்ளளவு 60 அடி. இந்த அணையில் தற்போது 12.68 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.



அணைக்கு நீர்வரத்து 40 கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 26 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

அமராவதி அணை-யின் மொத்த கொள்ளளவு 90 அடி. இந்த அணையில் தற்போது 64.08 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

அணைக்கு நீர்வரத்து 1136 கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 2404 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

மழை அளவு (நீலகிரி)



குன்னூர் 8.20 மி.மீ, கூடலூர் 28 மி.மீ, குந்தா 20 மி.மீ, கேத்தி 11 மி.மீ, கோத்தகிரி 7.50 மி.மீ, நடுவட்டம் 22 மி.மீ, ஊட்டி 26 மி.மீ, கல்லட்டி 14 மி.மீ, கிளன்மார்கன் 20 மி.மீ, அப்பர் பவானி 24 மி.மீ, எமரால்டு 23 மி.மீ, அவலாஞ்சி 41 மி.மீ, கெத்தை 16 மி.மீ, கின்னக்கொரை 5 மி.மீ, கொடனாடு 16 மி.மீ, தேவாலா 66 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...