ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நாளை (ஜுன் 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரமலான் நோன்பு ஆரம்பித்து இன்றுடன் ஒரு மாதம் ஆன நிலையில், பிறை தெரிந்தவுடன் இரமலான் கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். இதனால், ரமலான் விடுமுறை நாளையா..? அல்லது நாளை மறுதினமா..? என்ற குழப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், பிறை தெரிந்ததால், ராமலான் பண்டிகை நாளை (ஜுன் 15) இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.