யானை வேட்டை தொடர்பாக மூவருக்கு மூன்றாண்டு சிறை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானை வேட்டை தொடர்பாக மூவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து கோத்தகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானை வேட்டை தொடர்பாக மூவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து கோத்தகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஒதுக்குக்காடு ஆடர்பாலி சரக பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு யானை ஒன்று வேட்டையாடப்பட்டது. இது தொடர்பாக, கொளத்தூரை சேர்ந்த அண்ணாதுரை(41), பவானி தொட்டி கிணறு பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (37), சங்கர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கின் விசாரணை கோத்தகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கோத்தகிரி குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஸ்ரீதர், குற்றம்சாட்டப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, மூன்றாண்டு சிறை தண்டனையும், மூவருக்கும் தலா ரூ.10,500 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...