கோவை: தொடர் கனமழை காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை குற்றாலம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மழையுடன் சூறைக்காற்று வீசி வருவதால் குற்றாலம் செல்லும் பாதையில் அவ்வப்போது மரங்கள் விழுவது வாடிக்கையாகி வருகிறது. அவ்வாறு விழுந்த மரங்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த காரணங்களால் கடந்த இரண்டு நாட்களாக குற்றாலம் மூடப்பட்டது. இந்த சூழலில், கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.