வால்பாறை: கனமழை காரணமாக வால்பாறை வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை: கனமழை காரணமாக வால்பாறை வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து இன்றும் அப்பகுதியில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக வால்பாறை வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.