தமிழகம்: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், 2-வது நாளாக கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாகப் பெய்துள்ளது. சோலையாறு அணை, பில்லூ, பெரியாறு மற்றும் பாபநாசம் அணைப் பகுதிகள் நல்ல மழைப் பொழிவைப் பெற்றுள்ளன.
தமிழகம்: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், 2-வது நாளாக கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாகப் பெய்துள்ளது. சோலையாறு அணை, பில்லூ, பெரியாறு மற்றும் பாபநாசம் அணைப் பகுதிகள் நல்ல மழைப் பொழிவைப் பெற்றுள்ளன.
கோவையில் பெய்த மழையின் விபரம்:-
1. சின்னகல்லார் - 74.00 மி.மீ.,
2. சின்கோனா - 76.00 மி.மீ.,
3. வால்பாறை - 83.00 மி.மீ.,
4. வால்பாறை தாலுகா அலுவலகம் - 66.00 மி.மீ.,
5. வால்பாறை (பி.ஏ.பி.) - 62 மி.மீ.,
6. பரம்பிக்குளம் - 59 மி.மீ.,
7. நிரார் அணை - 73 மி.மீ.,
8. மனோம்பலி - 51 மி.மீ.,
9. சோலையாறு அணை : 85 மி.மீ.,
இதேபோல, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதனை தற்போது காணலாம்...
1. கூடலூர் - 49 மி.மீ.,
2. குந்தா பாலம் - 42 மி.மீ.,
3. கேத்தி - 8 மி.மீ.,
4. நடுவட்டம் - 18 மி.மீ.,
5. உதகை - 17.20 மி.மீ.,
6. கல்லட்டி - 4 மி.மீ.,
7. கிளன்மார்கன் - 6 மி.மீ.,
8. அப்பர் பவானி - 57 மி.மீ.,
9. எமரால்டு - 43 மி.மீ.,
10. அவலாஞ்சி - 150 மி.மீ.,
11.கெத்தை - 1 மி.மீ.,
12. தேவாலா - 41 மி.மீ.,
மொத்த மழையின் அளவு - 436.20 மி.மீ.,
சாரசரி மழையின் அளவு - 25 மி.மீ.,
கன்னியாகுமரி:
1. மேல் கொடையாறு - 76 மி.மீ.,
2. கீழ் கொடையாறு - 40 மி.மீ.,
திருநெல்வேலி:
1. மாஞ்சோலை - 90 மி.மீ.,
2. குண்டர் - 57 மி.மீ.,
3. சென்கோட்டா - 33 மி.மீ.,
பெரியாறு நீர்பிடிப்புப் பகுதிகள் மற்றும் பொள்ளாச்சி (51 மி.மீ.,) ஆகிய பகுதிகளில் நல்ல மழைப் பொழிவைப் பெற்றுள்ளது. இதனிடையே, சுற்றுலா மலைப் பகுதிகளில் பெய்துள்ள மழையின் அளவையும் தற்போது காண்போம்..
1. உதகை பொட்டானிக்கல் கார்டன் - 26.3 மி.மீ.,
2. உதகை - 17.2 மி.மீ.,
3. ஏற்காடு - 6.6 மி.மீ.,
4. கொடைக்கானல் - 1.3 மி.மீ.,
5. குன்னூர் - 1.2. மி.மீ.,