பொள்ளாச்சி அருகே பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி

கோவை: பொள்ளாச்சி அருகே ஜமீன்முத்தூரில் தனியார் பள்ளிக் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவர் பலியானார்.


கோவை: பொள்ளாச்சி அருகே ஜமீன்முத்தூரில் தனியார் பள்ளிக் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவர் பலியானார். 



அந்த பகுதியில் கட்டப்பட்டு வந்த பள்ளிக் கட்டிடத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பலியானார். மேலும், எட்டு பேர் இடிபாடுகளில் சிக்கினர். 



அவர்கள் மீட்ட தீயணைப்புத் துறையினர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...