பழ மற்றும் காய்கறிப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு

கோவை: கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் சார்பில் வணிகமுறையிலான பழங்கள் மற்றும் காய்கறிப் பொருட்களின் மூலம் தயாரிக்கும் பயிற்சி வரும் 14-ம் தேதி கிணத்துக்கடவில் உள்ள உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சிக் கூடம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடக்கிறது.


கோவை: கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் சார்பில் வணிகமுறையிலான பழங்கள் மற்றும் காய்கறிப் பொருட்களின் மூலம் தயாரிக்கும் பயிற்சி வரும் 14-ம் தேதி கிணத்துக்கடவில் உள்ள உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சிக் கூடம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடக்கிறது. 

இதில், பயிற்சி அளிக்கப்படும் தலைப்புகள், 

1. உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள்

2. பலவகை பழ ஜாம் 

3.பழரசம் 

4.தயார் நிலைபானம் 

5. ஊறுகாய்

6.தக்காளி கெட்சப்

7. ஊறுகனி

8. பழப்பார்

ஆர்வமுள்ளவர்கள் ரூ. 750 (எழுநூற்று ஐம்பது மட்டும்) பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். மேலும், விபரங்களுக்கு தொடர்பு கொள்ள : 0422-6611340/6611268 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....