நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் நாளை (ஜுன் 08) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து, படித்த வேலை வாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலாருக்கும் பல்வேறு தனியார் துறையில் வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கூடலூர் தோட்டத் தொழிலாளர் பயிற்சி நிலையத்தில் முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் 2 திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ரா.ராஜேஷ் கேட்டுக் கொண்டார்.