கோவையைச் சேர்ந்த இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யாவின் உத்தரவுப்படி, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யாவின் உத்தரவுப்படி, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னான் மகன் மணிகண்டன். இவர், கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி பேரூர் பைபாஸ் சாலையில் வசித்து வரும் பூபதி என்பவரை மீன் மார்க்கெட் அருகில் வைத்து இரும்பு கம்பியால் அடித்துள்ளார். பின்னர், இது தொடர்பாக பூபதி அளித்த புகாரின் பேரில், மணிகண்டன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மணிகண்டன் மீது ஏற்கனவே அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. ஆகவே, குற்ற நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யாவின் உத்தரவுப்படி, சிறையில் உள்ள மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...