கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் பகுதிகளில் மிதமான மழை

கோவை : சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோவை : சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கத்திரி வெயில் கோவையை சுட்டெரிக்கத் தொடங்கிய நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட்டுள்ளனர். எனவே, கோவை மக்கள் மகிழ்ச்சியுடன் மழையை வரவேற்கின்றனர். 



இந்த நிலையில், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. வடவள்ளி மற்றும் தடாகம் பகுதிகளில் ஈரமான காற்று வீசி வருவதால், இன்னும் சிறிது நேரத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வானம் இருண்டு காணப்படுவதால், கோவை மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் எனத் தெரிகிறது. 


Video Courtsey: Raj Naren, Singanallur

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...