கோவை: கடந்த சில நாட்களாக கோவையில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றைய வானிலை ஆய்வு அறிக்கையின்படி, இன்னும் சற்று நேரத்தில் கோவையின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.