ஏ.டி.எம் மையங்களில் போதிய பண இருப்பை உறுதி செய்ய வேண்டும்: வங்கி ஊழியர்கள் மாநாட்டில் தீர்மானம்

கோவை: கோவையில் இன்று நடைபெற்ற பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் அனைத்து ஏ.டி.எம் மையங்களில் போதிய பண இருப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கோவை: கோவையில் இன்று நடைபெற்ற பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் அனைத்து ஏ.டி.எம் மையங்களில் போதிய பண இருப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு கோவையில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டினை இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் வெங்கடாசலம் மாநாட்டினை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டின் முடிவில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத கார்ப்பரேட் நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல், ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட சில தனியார் வங்கிகளை அரசுடைமையாக்க வேண்டும், அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் போதிய அளவிலான பண இருப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தையும் உடனடியாக அமைக்கக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...