நீலகிரி : காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி உதகை நகர தி.மு.க சார்பில் குடியரசு தலைவருக்குக் கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவது பல்வேறு கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், உதகை நகர தி.மு.க சார்பில் காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
இதில் உதகை நகர தி.மு.க செயலாளர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் கா.ராமச்சந்திரன் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.