3 எபிலெப்ஷி அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்த பி.எஸ்.ஜி. மருத்துவமனை

கோவை: கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் எபிலெப்ஷி அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து முடித்து சாதனை படைத்தனர்.

கோவை: கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் எபிலெப்ஷி அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து முடித்து சாதனை படைத்தனர்.

எபிலெப்ஷி என்பது மனித மூளையின் ஒரு பகுதி செயலற்று கிடப்பதாகும். இந்த நோயால், சிறுவன் உள்பட 3 பேர் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், 3 மாத தொடர் கண்காணிப்புக்குப் பிறகு, மூவருக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில், 3 பேரும் நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர்.

இது தொடர்பாக பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் மருந்தியல்துறை மருத்துவர் ராஜேஷ் சங்கர் ஐயர் கூறுகையில், " இந்த அறுவை சிகிச்சைகளானது, தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே செய்யப்படும். அறுவை சிகிச்சைக்கு பிறகு, நோயாளி இயல்பான வாழ்க்கையை வாழ முடியும். இந்த சிகிச்சை முறை குறித்தும், அதன் பயன்பாடுகள் பற்றியும் போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை," என்றார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...