நீரிழிவு நோய் குறித்த சர்வதேச கருத்தரங்கம்

கோவை: 42 மில்லியன் இந்தியர்கள் தைராய்டு நோயாலும், 62 பில்லியன் இந்தியர்கள் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்த நிலையில், நீரிழிவு நோய் மற்றும் என்டோகிரின் குறித்த சர்வதேச கருத்தரங்கம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

கோவை: 42 மில்லியன் இந்தியர்கள் தைராய்டு நோயாலும், 62 பில்லியன் இந்தியர்கள் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்த நிலையில், நீரிழிவு நோய் மற்றும் என்டோகிரின் குறித்த சர்வதேச கருத்தரங்கம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர் சுரேஷ் தாமோதரன் மற்றும் கோவை மகப்பேரியல் சமுகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த 4-வது சர்வதேச மாநாடு நேற்று இன்று என இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இதில் நீரிழிவு சிகிச்சைகள் மேம்படுத்தப்பட வேண்டியவை மற்றும் நவீன மருத்துவ முறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் சுமார் 100 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...