திப்பனூரில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சார்பில் இலவச மருத்துவ முகாம்

கோவை: கோவை திப்பனூரில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் இன்று ஒரு நாள் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.


கோவை: கோவை திப்பனூரில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் இன்று ஒரு நாள் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

பன்னிமடை-யை அடுத்த திப்பனூர் என்ற கிராமத்தை ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் தத்தெடுத்துள்ளது. சுமார் 500 குடும்பங்கள் வசிக்கும் அந்த கிராமத்திற்கு வேண்டிய அடிப்படை வசதிகளை அந்த கிளப் செய்து வருகிறது. இந்த நிலையில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் அந்த கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.



இது குறித்து ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர்-ன் தலைவர் சான்டியாகு ஜேசு கூறுகையில், "இன்று நடைபெற்ற மருத்துவ முகாமை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 30 பேர் அடங்கிய மருத்துவ குழு திப்பனூர் கிராம மக்களுக்கு உடல் பரிசோதனைகளை செய்தனர். தோல், கண், காது, இருதயம் மற்றும் நுரையீரல் போன்ற அனைத்து விதமான பரிசோதனைகளும் பொது மக்களுக்கு செய்யப்பட்டன." என்றார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...