கோவை: கோவை-சத்தி சாலையில் அமைந்துள்ளது ப்ரோசன் வணிக வளாகம். இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. பல்வேறு நிறுவனங்களின் கடைகள், உணவு மையங்கள் மற்றும் கேளிக்கை அரங்கங்கள் இடம்பெற்றுள்ள இந்த வணிக வளாகத்தில் 9 திரைகளுடன் கூடிய 'ஐநாக்ஸ்' திரையரங்கம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், இமேஜ் ஷாப்பிங் சென்டர் அவார்ட்ஸ் 2018 என்ற விழாவில் இந்த வணிக வளாகத்திற்கு, 'தென்னிந்தியாவின் சிறந்த ஷாப்பிங் சென்டர்' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.