கோவை: சிறுமுகை வனச் சரகத்திற்கு உட்பட்ட குப்பனூர் அருகே நேற்று மாலை 6.30 மணியளவில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் முயல் மற்றும் கவுதாரியை வேட்டையாடினார்.

அப்போது, அங்கிருந்த வனத்துறை ஊழியர்களிடம் சிக்கினார். தொடர்ந்து அவர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அவருக்கு அபராதம் விதித்தனர்.
மேலும், அவரிடம் இருந்து இரண்டு முயல் குட்டிகளும், ஒரு கவுதாரி பறவையும் மீட்கப்பட்டது.