சேலம்: இந்திய ரயில்வே துறையில் சிறப்பாகப் பணியாற்றி 2-வது இடம் பிடித்த தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்திற்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

தென்னிந்திய அளவில் உள்ள 6 கோட்டங்களில் சேலம் தெற்கு ரயில்வே 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கான விருது சென்னையில் நேற்று நடைபெற்ற ரயில்வே வார நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. இதனை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே., குல்ஸ்ரேஸ்தா, சேலம் தெற்கு ரயில்வே மேலாளர் ஹரி சங்கர் வர்மாவிடம் கொடுக்கப்பட்டது. இந்த சுழற்கோப்பையுடன், சிறந்த பாதுகாப்பு, மெக்கானிக்கல் கிளைகள், செயல்பாடு ஆகியவற்றிற்கான விருதுகளும் சேலம் கோட்டத்திற்கு வழங்கப்பட்டது.