வால்பாறை: வால்பாறை தாலுகா தாசில்தாராக குணசேகரன் பணியாற்றி வந்தார். இவர் கோவை தெற்கு தாலுகாவுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். இதனையடுத்து, கோவை மதுக்கரை தாலுகாவில் சமூக பாதுகாப்புத் துறை தனி தாசில்தாராக பணியாற்றிய வி. விஜயலட்சுமி வால்பாறை தாலுகாவின் புதிய தாசில்தாராக நியமிக்கப்பட்டார்.

அதன்படி, இன்று அவர் தாசில்தாராக பொறுப்பேற்றுள்ளார்.