சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகள் அனைத்தும் வேறு மைதானத்திற்கு மாற்றம்?

சென்னை : தொடர் போராட்டங்கள் காரணமாக சென்னையில் நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை : தொடர் போராட்டங்கள் காரணமாக சென்னையில் நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 

சென்னையில் ஐ.பி.எல் போட்டியை நடத்தக்கூடாது என்று தமிழ் அமைப்புகள் மற்றும் பல்வேறு கட்சிகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. அதன்படி, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். 

இதையடுத்து, டெல்லியில் பி.சி.சி.ஐ மற்றும் ஐ.பி.எல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடன், இதர அணிகள் மோதும் 6 போட்டிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வரும் 20-ம் தேதி சென்னியில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...