கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐ.பி.எல்., கிரிகெட் போட்டிகளை நிறுத்துவதை விட, அனைத்து மதுபானக் கடையை மூடலாம் என கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் யோசனை தெரிவித்துள்ளார்.