திருப்பூர் : நாடு முழுவதிலும் உள்ள சிறுபான்மையின மக்கள் தாக்கப்படுவதை கண்டிக்கும் விதமாகவும், திருப்பூர் மாநகராட்சி முன் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நளக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் மதுரை மாவட்டம் உள்ளிட்ட இடங்களில் வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்படுவதோடு, வழிபாட்டுத் தலங்களுக்கு உரியப் பாதுகாப்பு.வழங்கக் கோரியும்,வழிபாட்டுத் தலங்களில் வழிபடும் மக்களைத் தாக்கும் ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தாக்குதல் நடத்துபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இது போன்ற தாக்குதலில் ஈடுபடுபவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் காவல்துறைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைத்து ஆர்ப்பாட்டம்.நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சிறுபான்மை மக்கள் நலக்குழுவைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்