மேட்டுப்பாளையம் : காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், இவ்விவகாரத்தில் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு கர்நாடகா தேர்தலை மனிதில் வைத்து வாரியம் அமைக்க காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்தும் இதற்கு துணை போகும் மாநில அரசைக் கண்டித்தும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் இக்கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தின் போது காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், உச்சநீதிமன்ற உத்திரவின் படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், தமிழகத்தில் காவிரிக்காக மக்கள் தன்னெழுச்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதனைச் சிதைக்கும் விதமாக நடத்தப்படும் ஜ.பி.எல் போட்டி தடைக்கு விதிக்கவும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.