காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.